Maalai News
விளையாட்டு

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை-2024 போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்

வேலூர் மாவட்டத்தில் 

நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன், இன்று மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை-2024 போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வேலூர் மாவட்டம் காட்பாடி விளையாட்டு மைதானத்தில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  வே.இரா. சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ப. கார்த்திகேயன் (வேலூர்),  வி. அமுலு விஜயன் (குடியாத்தம்), மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், 1 வது மண்டலக்குழுத்தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி ஒன்றியக்குழுத்தலைவர் ரவே. வேல்முருகன், ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் சரவணன், மாமன்ற உறுப்பினர் விமலா சீனிவாசன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் அ. பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சர்வதேச ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி: இந்தியா சார்பாக பங்கேற்று பதக்கம் வென்ற கோவை மாணவன்; உற்சாக வரவேற்பு

Administrator

தாயின் தோல்வியுற்ற கனவு… மகளிர் கிரிக்கெட்டுக்கான நர்சரியாக வயநாடு எழுச்சி பெற்றது எப்படி?

Administrator

யு-19 டெஸ்ட்டில் சதம் அடித்து மிரட்டிய 13 வயது சிறுவன்… யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?

Administrator

Leave a Comment