சர்வதேச ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி: இந்தியா சார்பாக பங்கேற்று பதக்கம் வென்ற கோவை மாணவன்; உற்சாக வரவேற்பு
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற தென் கிழக்கு ஆசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த அருண்...

