Maalai News
தொழில்நுட்பம்

Featured முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மற்றொரு பயணிக்கு மாற்றலாம்: எப்படி செய்வது?

Administrator
தொலைதூர பயணங்களுக்கு பலரும்  ரயில் சேவையை நம்பியிருக்கிறார்கள். காரணம் குறைந்த விலை, தேவையான வசதிகளில் உள்ளன. இந்நிலையில்,   சில நேரங்களில் ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு சில காரணங்களால் பயணிக்க முடியாமல் ஆகிவிடுகிறது.  இந்த...
சினிமா

Featured ‘கோட்’ என்ற மோதிரத்தை அணிந்திருக்கும் விஜய் – வைரலாகும் புகைப்படம்

Administrator
நடிகர் விஜய் ‘கோட்’ என்ற மோதிரத்தை அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சென்னை, விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி கடந்த மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான...
உலகச் செய்திகள்

Featured இலங்கை செல்ல இன்று முதல் விசா தேவையில்லை

Administrator
இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும், ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் முக்கிய இடங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. அங்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், உள்நாட்டு...
உலகச் செய்திகள்

Featured ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழையத் தடை

Administrator
ஜெருசலேம், இஸ்ரேல் – காசா இடையேயான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களை அழிக்கும்வகையில், இஸ்ரேல் தொடர்ச்சியாக...
உலகச் செய்திகள்

Featured லெபனானுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்: கத்தார் அறிவிப்பு

Administrator
தோகா, ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் எல்லையையொட்டிய இஸ்ரேல் பகுதிகளில் தினந்தோறும் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருகிறது. இது...
உலகச் செய்திகள்

Featured வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை பயணம்; அதிபரை சந்திக்கிறார்

Administrator
கொழும்பு, இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அனுரகுமரா திசநாயகே தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றிபெற்றது.  இலங்கை அதிபராக அனுரகுமரா திசநாயகே பொறுப்பேற்றுள்ளார். அதேபோல், இலங்கை...
விளையாட்டு

Featured யு-19 டெஸ்ட்டில் சதம் அடித்து மிரட்டிய 13 வயது சிறுவன்… யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?

Administrator
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அண்டர் 19 கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 4 நாட்கள் நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் நடந்த...
விளையாட்டு

Featured சச்சின், கவாஸ்கரை விஞ்சிய சர்பராஸ் கான்… வரலாற்றுச் சாதனை படைத்து அசத்தல்

Administrator
மும்பை – ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் கடந்த 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட்...
விளையாட்டு

Featured தாயின் தோல்வியுற்ற கனவு… மகளிர் கிரிக்கெட்டுக்கான நர்சரியாக வயநாடு எழுச்சி பெற்றது எப்படி?

Administrator
2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கே.எம் எல்சம்மாவின் மகள் அனுமோல் பேபி கேரள மாநில கிரிக்கெட் அணிக்கான செலக்ஷன் டிரையலில் தோல்வியடைந்த பிறகு, கொச்சியிலிருந்து கோழிக்கோடுக்கு ரயில் பயணத்தில் இது தொடங்கியது. அந்த பயணத்தில்,...
தமிழ்நாடு

ஸ்ரீ கருணா சாகர் வர்தமான் தாம்
புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமுனிசுவ்ரத்சுவாமி ஜினாலயாவின் புதிய கோவில், உணவு கூடத்தையும் திறந்து வைத்தனர்

Administrator
ஸ்ரீ கருணா சாகர் வர்தமான் தாம்புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமுனிசுவ்ரத்சுவாமி ஜினாலயாவின் புதிய கோவில், உணவு கூடத்தையும் திறந்து வைத்தனர் பாண்டிச்சேரி கடலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளஸ்ரீ கருணா சாகர் வர்தமான் தாம்புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமுனிசுவ்ரத்சுவாமி ஜினாலயாவின்...
தமிழ்நாடு

வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் செல்வநாயகம்
அவர்களுக்கு சிறந்த வணிகர் சாதனையாளர் விருது

Administrator
சென்னை, அயன்புரம் வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. வே.செல்வநாயகம்அவர்களுக்கு ஸ்டார் பிக்ஸின் 25 வருடம் சிறந்த வணிகர் சாதனையாளர் விருதை வழங்கினார்கள் சென்னை, மயிலாப்பூர், சவேரா ஓட்டலில் நல்லாட்சி 12 ஆண்டுகள்,...
தமிழ்நாடு

மாலை நியூஸ் முப்பெரும் விழாவில் பெலாகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கா. பாக்யராஜுக்கு விருது

Administrator
மாலை நியூஸ் முப்பெரும் விழாவில் சாதனையாளர்களுக்கு விருது. பெலாகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கா. பாக்யராஜுக்கு விருது. திண்டிவனம், அக்.8:சென்னை மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் மாலை நியூஸ் முப்பெரும் விழாவில் சாதனையாளர்களுக்கு அமைச்சர் முத்துசாமி...
தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம்

Administrator
தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட மற்றும் கையகப்படுத்த திட்டமிட்ட நிலங்களை விடுவித்து தீர்வு ஏற்படுத்தியமைக்கு, தமிழ்நாடு முதலமைச்சருக்கும், வீட்டுவசதி துறைக்கும் அகில இந்திய ரியல்...
தொழில்நுட்பம்

இந்த ஒரு ஆப் போதும்.. ஆண்ட்ராய்டு டூ ஐபோன் டேட்டா டிரான்ஸ்வர் இனி ரொம்ப ஈஸி

Administrator
மூவ் டூ ஐ.ஓ.எஸ் என்ற ஒரு ஆப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு மொபைல் இருந்து ஐபோனுக்கு ஃபைல்களை எளிதாக மாற்றலாம். போட்டோ, வாட்ஸ்அப் டேட்டா, கான்டாக்ட் நம்பர் உள்பட பல ஆவணங்களை மாற்ற முடியும். இதை...
தொழில்நுட்பம்

கூகுள் பே, அமேசான், பே டி.எம்.. ஒரு நாளில் எத்தனை பரிவர்த்தனைகள் செய்ய முடியும்?

Administrator
கூகுள் பே, அமேசான் பே, பே டி.எம் போன்றவற்றில் யு.பி.ஐ பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்ய வெவ்வேறு அதிகபட்ச வரம்புகளை அமைத்துள்ளன. யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பரிவர்த்தனைகளைச் செய்வதில் குறிப்பிடத்தக்க வரைமுறையை வைத்துள்ளது....
தொழில்நுட்பம்

போன் பே மூலம் லோன் இ.எம்.ஐ செலுத்தலாம்; எப்படி செய்வது?

Administrator
போன் பே, கூகுள் பே மற்றும் பேடி.எம் போன்ற யு.பி.ஐ செயலி பயன்படுத்தி பயனர்கள் வீட்டில் இருந்தபடியே பெரும்பாலான பில் கட்டணங்களை செலுத்தலாம். அதோடு லோன் வாங்கியதற்கான இ.எம்.ஐ கட்டணங்களையும் செலுத்தலாம். போன் பே...
தொழில்நுட்பம்

நீண்ட நாட்களாக பேஸ்புக் அக்கவுண்ட் பயன்படுத்தவில்லை? இப்படி மீண்டும் ஆக்டிவேட் செய்யுங்க

Administrator
நீண்ட நாட்களாக பேஸ்புக் பயன்படுத்தவில்லை என்றால் உங்கள் அக்கவுண்ட் டிஆக்டிவேட் செய்யப்படும். அதை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி என்று பார்ப்போம். ...
சினிமா

காஸ்டிங் ஏஜென்டுகள் விவகாரம்: சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் எச்சரிக்கை

Administrator
சென்னை, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் அவர் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த...