Maalai News
தொழில்நுட்பம்

போன் பே மூலம் லோன் இ.எம்.ஐ செலுத்தலாம்; எப்படி செய்வது?

போன் பே, கூகுள் பே மற்றும் பேடி.எம் போன்ற யு.பி.ஐ செயலி பயன்படுத்தி பயனர்கள் வீட்டில் இருந்தபடியே பெரும்பாலான பில் கட்டணங்களை செலுத்தலாம். அதோடு லோன் வாங்கியதற்கான இ.எம்.ஐ கட்டணங்களையும் செலுத்தலாம். போன் பே மூலம் இ.எம்.ஐ கட்டணங்களை செலுத்துவது எப்படி என்று பார்ப்போம். 

  1. போன் பே செயலி ஓபன் செய்து அக்கவுண்ட் லாக்கின் செய்யவும்.
    2. அதில் ரீசார்ஜ் மற்றும் பில் பேமெண்ட் செக்ஷன் பக்கம் செல்லவும்.
    3.  அடுத்து  loan repayment ஆப்ஷனை கொடுக்கவும். 
    4.  லோன் விவரங்களை உள்ளிட்டு confirm கொடுக்கவும். 
    5. உங்கள் கணக்கு போன் பே  உடன் இணைக்கப்பட்டதும், உங்கள் இ.எம்.ஐ செலுத்தலாம்.

Related posts

இந்த ஒரு ஆப் போதும்.. ஆண்ட்ராய்டு டூ ஐபோன் டேட்டா டிரான்ஸ்வர் இனி ரொம்ப ஈஸி

Administrator

கூகுள் பே, அமேசான், பே டி.எம்.. ஒரு நாளில் எத்தனை பரிவர்த்தனைகள் செய்ய முடியும்?

Administrator

நீண்ட நாட்களாக பேஸ்புக் அக்கவுண்ட் பயன்படுத்தவில்லை? இப்படி மீண்டும் ஆக்டிவேட் செய்யுங்க

Administrator

Leave a Comment