கடலூரில் சமூக நல்லிணக்க நாள் அனுசரிப்பு
கடலூர். அக்டோபர் .4. காந்தியின் பிறந்த நாளை சமூக நல்லிணக்க விழிப்புணர்வு நாளாக கடலூர் குளோபல் தொண்டு நிறுவனம் சார்பில் வெள்ளி கடற்கரையில் நடைபெற்றது. இரத்த உறவுகள் அறக்கட்டளை யின் தலைவர் ராம்குமார் தலைமை

