Featured முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மற்றொரு பயணிக்கு மாற்றலாம்: எப்படி செய்வது?
தொலைதூர பயணங்களுக்கு பலரும் ரயில் சேவையை நம்பியிருக்கிறார்கள். காரணம் குறைந்த விலை, தேவையான வசதிகளில் உள்ளன. இந்நிலையில், சில நேரங்களில் ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு சில காரணங்களால் பயணிக்க முடியாமல் ஆகிவிடுகிறது. இந்த...

