திடீரென சரிந்து விழுந்த மேடை.. நூலிழையில் தப்பிய நடிகை பிரியங்கா மோகன்
தெலுங்கானா, தமிழ் சினிமாவில் தொடந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகன், முதலில் அறிமுகமானது தெலுங்கு மொழி படங்களில் தான். நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த கேங் லீடர் படத்தில்...

