Maalai News
தொழில்நுட்பம்

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மற்றொரு பயணிக்கு மாற்றலாம்: எப்படி செய்வது?

தொலைதூர பயணங்களுக்கு பலரும்  ரயில் சேவையை நம்பியிருக்கிறார்கள். காரணம் குறைந்த விலை, தேவையான வசதிகளில் உள்ளன. இந்நிலையில்,   சில நேரங்களில் ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு சில காரணங்களால் பயணிக்க முடியாமல் ஆகிவிடுகிறது. 

இந்த நிலையில், முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மற்றொரு பயணிக்கு மாற்ற ரயிலில் வசதி உள்ளது. இதற்கு முதலில் இந்தக் கோரிக்கையை நீங்கள் 24 மணி நேரத்துக்கு முன்னதாக வைக்க வேண்டும். 

முதலில் நீங்கள் ரயில் நிலையம் செல்ல வேண்டும். அங்கு உங்களின் ஆதார், பான்கார்டு மற்றும் டிக்கெட் உள்ளிட்ட விவரங்களை அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும்.

அவர் எளிதாக உங்களின் டிக்கெட்டை மற்றொரு பயணிக்கு மாற்றிவிடுவார். இது காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிக்கு உதவியாக இருக்கும்.

Related posts

போன் பே மூலம் லோன் இ.எம்.ஐ செலுத்தலாம்; எப்படி செய்வது?

Administrator

நீண்ட நாட்களாக பேஸ்புக் அக்கவுண்ட் பயன்படுத்தவில்லை? இப்படி மீண்டும் ஆக்டிவேட் செய்யுங்க

Administrator

கூகுள் பே, அமேசான், பே டி.எம்.. ஒரு நாளில் எத்தனை பரிவர்த்தனைகள் செய்ய முடியும்?

Administrator

Leave a Comment