போன் பே, கூகுள் பே மற்றும் பேடி.எம் போன்ற யு.பி.ஐ செயலி பயன்படுத்தி பயனர்கள் வீட்டில் இருந்தபடியே பெரும்பாலான பில் கட்டணங்களை செலுத்தலாம். அதோடு லோன் வாங்கியதற்கான இ.எம்.ஐ கட்டணங்களையும் செலுத்தலாம். போன் பே மூலம் இ.எம்.ஐ கட்டணங்களை செலுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
- போன் பே செயலி ஓபன் செய்து அக்கவுண்ட் லாக்கின் செய்யவும்.
2. அதில் ரீசார்ஜ் மற்றும் பில் பேமெண்ட் செக்ஷன் பக்கம் செல்லவும்.
3. அடுத்து loan repayment ஆப்ஷனை கொடுக்கவும்.
4. லோன் விவரங்களை உள்ளிட்டு confirm கொடுக்கவும்.
5. உங்கள் கணக்கு போன் பே உடன் இணைக்கப்பட்டதும், உங்கள் இ.எம்.ஐ செலுத்தலாம்.

