Maalai News
தொழில்நுட்பம்

நீண்ட நாட்களாக பேஸ்புக் அக்கவுண்ட் பயன்படுத்தவில்லை? இப்படி மீண்டும் ஆக்டிவேட் செய்யுங்க

நீண்ட நாட்களாக பேஸ்புக் பயன்படுத்தவில்லை என்றால் உங்கள் அக்கவுண்ட் டிஆக்டிவேட் செய்யப்படும். அதை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி என்று பார்ப்போம். 

  1. முதலில் உங்கள் மொபைல் ஃபோனில் பேஸ்புக் ஆப்பிற்கு செல்லவும்.
    2.   உங்கள்  ப்ரொபல் ஐகானை கிளிக் செய்யவும்.
    3.  செட்டிங்ஸ் சென்று ப்ரைவசி ஆப்ஷன் செல்லவும். Facebook information பக்கம் செல்லவும்.
    4.  இங்கு டிஆக்டிவேட் என்று இருக்கும் அதை  ஆக்டிவேட் என்று மாற்றவும்.

Related posts

போன் பே மூலம் லோன் இ.எம்.ஐ செலுத்தலாம்; எப்படி செய்வது?

Administrator

கூகுள் பே, அமேசான், பே டி.எம்.. ஒரு நாளில் எத்தனை பரிவர்த்தனைகள் செய்ய முடியும்?

Administrator

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மற்றொரு பயணிக்கு மாற்றலாம்: எப்படி செய்வது?

Administrator

Leave a Comment