தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக புகார்; நிர்மலா சீதாராமன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள தேர்தல் பத்திர திட்டம் தொடர்பான புகார் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத் துறை (ED) அதிகாரிகள் மற்றும் சில பா.ஜ.க தலைவர்கள் மீது பெங்களூரு போலீஸார் சனிக்கிழமை...

